0.3 C
New York
Thursday, February 22, 2024

Buy now

BECIL நிறுவனத்தில் Advisor வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு || BECIL Recruitment 2023!

BECIL நிறுவனத்தில் Advisor வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு || BECIL Recruitment 2023!

Broadcast Engineering Consultants India Limited (BECIL) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Advisor, Executive Assistant, Accounts Assistant ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் 10.07.2023 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

BECIL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர்: Advisor, Executive Assistant, Accounts Assistant
காலிப்பணியிடங்கள்: 03 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Graduate Degree, LLB, MBA, MBG, PGDM, B.Com
அனுபவ காலம்: 03 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை
வயது விவரம்: Advisor – 60 வயது முதல் 65 வயது வரை, மற்ற பணிகளுக்கு – 25 வயது முதல் 30 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.30,000/- முதல் ரூ.80,000/- வரை
தேர்வு செய்வதற்கான வழிமுறை: Interaction
Interaction நடைபெறும் நாள்: 13.07.2023
Interaction நடைபெறும் நேரம்: காலை 10.30 மணி
Interaction நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles