31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.35,000/- ஊதியம்!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியாகியுள்ளது, இந்த அறிவிப்பில் Account Assistant, Electrician, Driver, Executive பணிகளுக்கென 07 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு மாதம் ரூ.35,000/- முதல் ரூ.1,00,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது.

Account Assistant, Electrician, Driver பணிக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்:  BECIL
 பணியின் பெயர்: Account Assistant, Electrician, Driver, Executive
காலிப்பணியிடங்கள் : 07
கல்வி தகுதி : கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு, பணி சார்ந்த துறையில் Master Degree
வயது வரம்பு: குறைந்தபட்சம் 21  முதல்  அதிகபட்சம் 60 வரை
ஊதியம்: மாதம் ரூ.35,000/- முதல் ரூ.1,00,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
 விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2023
Download Notification Link:

Click Here

Click Here

Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles