25.4 C
New York
Friday, May 24, 2024

Buy now

பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – BDU Recruitment 2023!

பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – BDU Recruitment 2023!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் (BDU) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Project Fellow பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது. 

Project Fellow பணி பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: பாரதிதாசன் பல்கலைக்கழகம் (BDU)
பணியின் பெயர்: Project Fellow
காலியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி விவரம்: Chemistry பாடப்பிரிவில் M.Sc, M.Phil
வயது விவரம்: அதிகபட்சம் 28 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள்
ஊதியம்: ரூ.14,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: v.thiagarajan@bdu.ac.inbiophotonicsbdu@gmail.com
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link:   Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles