19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – BARC Recruitment 2023!

பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – BARC Recruitment 2023!

Junior Research Fellowships (JRF) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம் (BARC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

JRF பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம் (BARC)
பணியின் பெயர்:

Junior Research Fellowships (JRF)

காலியிடங்கள்:

Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

B.Sc, M.Sc

விண்ணப்பிக்க தேவையான வயது:

அதிகபட்சம் 28 வயது
வயது தளர்வு:

OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள்

ஊதியம்:

ரூ.31,000/- முதல் ரூ.40,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Interview / Screening Test

விண்ணப்பிக்கும் விதம்:

Online
விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWBD / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.500/-

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

04.08.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்:

 31.08.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles