19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – BARC Recruitment 2023!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – BARC Recruitment 2023!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் (BARC) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையின் மூலம் Dental Technician பணிக்கான காலியிடங்களுக்கு விருப்பமுள்ள நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள். இப்பணிக்கான நேர்காணல் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Dental Technician பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC)
பணியின் பெயர்:

Dental Technician

காலிப்பணியிடங்கள்:

02 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

12ம் வகுப்பு + Dental Technician பாடப்பிரிவில் Diploma

பணிக்கான வயது வரம்பு:

அதிகபட்சம் 45 வயது
வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடவில்லை

ஊதியம்:

ரூ.25,000/- (ரூ.11,730/- + DA)
தேர்வு செய்வதற்கான முறை:

நேர்முகத்தேர்வு

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்:

25.08.2023
நேர்முகத்தேர்வு நடைபெறும் நேரம்:

காலை 10.30 மணி

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:  

அறிவிப்பில் காணவும்
Download Notification Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles