18.2 C
New York
Monday, March 4, 2024

Buy now

BARC மருத்துவமனையில் Resident Medical Officer வேலைவாய்ப்பு – BARC Hospital Recruitment 2023!

BARC மருத்துவமனையில் Resident Medical Officer வேலைவாய்ப்பு – BARC Hospital Recruitment 2023!

BARC மருத்துவமனை ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Post Graduate Resident Medical Officer (PGRMO), Junior / Senior Resident Doctor, Resident Medical Officer ஆகிய பணிகளுக்கான 16 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

BARC நிறுவன பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: BARC மருத்துவமனை
பணியின் பெயர்: Post Graduate Resident Medical Officer (PGRMO), Junior / Senior Resident Doctor, Resident Medical Officer
காலியிடங்கள்: 16 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: MS, MD, DNB, Diploma, MBBS, Post Graduate Diploma
முன்னனுபவம்: குறைந்தது 01 ஆண்டு முதல் அதிகபட்சம் 02 ஆண்டுகள் வரை
வயது விவரம்: அதிகபட்சம் 40 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.72,000/- முதல் ரூ.90,000/- வரை
தேர்வு செய்வதற்கான வழிமுறை: Walk-in Interview
Walk-in Interview நடைபெறும் நாள்: 11.07.2023
Walk-in Interview நடைபெறும் நேரம்: காலை 10.30 மணி முதல் மாலை 04.00 மணி வரை
Walk-in Interview நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles