18.2 C
New York
Monday, March 4, 2024

Buy now

Bank of Baroda நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.15,000/- ஊதியம் !

பரோடா வங்கி இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இந்த வங்கியில் Business Correspondent Supervisor பணிக்கென 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Business Correspondent Supervisor பணிகளுக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: Bank of Baroda
பணியின் பெயர்: Business Correspondent Supervisor
காலிப்பணியிடங்கள் : 03
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில்  M.Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA
வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வரை
சம்பளம் பற்றிய விவரம்: மாதம் ரூ.15,000/-
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.12.2023
Download Notification Link: Click Here
Application Form Link:  Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles