9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

Axis Finance நிறுவனத்தில் 31 காலியிடங்கள் – 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு – Axis Finance Limited Recruitment 2023!

Axis Finance நிறுவனத்தில் 31 காலியிடங்கள் – 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு – Axis Finance Limited Recruitment 2023!

National Career Services ஆனது Axis Finance Limited காலியிடங்கள் குறித்த புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Assistant பணிக்கான 31 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Assistant பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்: Axis Finance Limited
பணியின் பெயர்: Assistant
பணியிடங்கள்: 31 பணியிடங்கள்
கல்வி தகுதி: 12ம் வகுப்பு, Graduate Degree
அனுபவ காலம்: 0 ஆண்டு முதல் 02 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: 10.06.2023 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 30 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Axis Finance Limited விதிமுறைப்படி
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 10.06.2023
விண்ணப்பிக்க பதிவு முடியும் நாள்: 31.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles