31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

Axis Finance Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Axis Finance Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Axis Finance Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant பணிக்கென 31 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியமாக வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Assistant பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Axis Finance Limited
 பணியின் பெயர்:

Assistant

காலிப்பணியிடங்கள் :

31
 கல்வி தகுதி :

கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு

 வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 முதல்  அதிகபட்சம் 40 வரை
 சம்பளம் பற்றிய விவரம்  :

தகுதி மற்றும் திறமைக்கேற்ப

தேர்வு செய்யப்படும் முறை:

Interview
 விண்ணப்பிக்கும் முறை:

Online

 விண்ணப்பிக்க கடைசி நாள்:

31.01.2024
Download Notification Link:

Click Here

 Apply Online Link:

Click Here
Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles