SAI நிறுவனத்தில் ரூ.70,000/- மாத ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு - Degree / Diploma முடித்தவர்கள் தேவை!

By Gokula Preetha - March 7, 2023
14 14
Share
SAI நிறுவனத்தில் ரூ.70,000/- மாத ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு - Degree / Diploma முடித்தவர்கள் தேவை!


இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்ட இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SAI) வலைதள பக்கத்தில் புதிய அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் Young Professional பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

SAI நிறுவன பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI)

பணியின் பெயர்:

Young Professional

காலிப்பணியிடம்:

01 பணியிடம்

பணிக்கான கால அளவு:

02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை

கல்வி விவரம்:

Graduate Degree, Diploma, MBA, PGDM

அனுபவ விவரம்:

குறைந்தபட்சம் 01 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 02 ஆண்டுகள் வரை   

வயது விவரம்:

அதிகபட்சம் 32 வயது

வயது தளர்வு:

01 ஆண்டு முதல் 08 ஆண்டுகள் வரை

சம்பள விவரம்:

ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை

தேர்வு செய்யப்படும் விதம்:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் விதம்:

Online (Email)

மின்னஞ்சல் முகவரி:

ncoelkorecruitment@gmail.com

விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்:

07.03.2023

விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்:

21.03.2023

Download Notification & Application Link:

Click Here
Share
...
Gokula Preetha