இந்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய மறுவாழ்வு கவுன்சிலின் வலைதள பக்கத்தில் புதிய அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் Young Professional பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
இந்திய மறுவாழ்வு கவுன்சில் (RCI) |
பணியின் பெயர்: |
Young Professional |
பணியிடங்கள்: |
10 பணியிடங்கள் |
பணிக்கான கால அளவு: |
02 ஆண்டுகள் |
கல்வி தகுதி: |
BE, B.Tech, Master Degree, MBBS, LLB, CA, ICWA, PG Diploma, MS, LLM, M.Phil, Ph.D |
முன்னனுபவம்: |
குறைந்தபட்சம் 01 ஆண்டு |
வயது விவரம்: |
அதிகபட்சம் 32 வயது |
வயது தளர்வு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: |
ரூ.40,000/- முதல் ரூ.50,000/- வரை |
தேர்வு முறை: |
நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிக்கும் முறை: |
Online |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
07.03.20223 |
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: |
15 நாட்கள் |
Download Notification Link: |
|
Online Application Link: |
|
Official Website Link: |