ICAR - NRRI நிறுவனத்தில் ரூ.35,000/- மாத ஊதியத்தில் வேலை - நேர்காணலுக்கான அழைப்பு!  

By Gokula Preetha - March 14, 2023
14 14
Share
ICAR - NRRI நிறுவனத்தில் ரூ.35,000/- மாத ஊதியத்தில் வேலை - நேர்காணலுக்கான அழைப்பு!  

ICAR நிறுவனம் கீழ் இயங்கி வரும் National Rice Research Institute (NRRI) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.  இந்த விளம்பரத்தின் படி, Young Professional - II பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.        

Young Professional - II பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

ICAR - NRRI நிறுவனம்

பணியின் பெயர்:

Young Professional - II

பணியிடங்கள்:

01 பணியிடம்

பணிக்கான கால அளவு:

குறைந்தபட்சம் 01 ஆண்டு 

கல்வி விவரம்:

பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc Degree  

அனுபவ காலம்:

குறைந்தபட்சம் 02 ஆண்டுகள்  

வயது விவரம்:

குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயது வரை 

மாத சம்பளம்:

ரூ.35,000/-

தேர்வு செய்யப்படும் விதம்:

நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் நாள்:

15.03.2023

நேர்காணல் நடைபெறும் நேரம்:

காலை 10.30 மணி

நேர்காணல் நடைபெறும் இடம்:

ICAR - NRRI, Cuttack    

Important Links:

Download Notification Link:

Click Here

Download Application Link:

Click Here

Official Website Link:

Click Here  

Share
...
Gokula Preetha