தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆவின் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Veterinary Consultant பணிக்கான காலியிடத்திற்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான நேர்காணல் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
ஆவின் நிறுவனம் |
பதவியின் பெயர்: |
Veterinary Consultant |
காலிப்பணியிடங்கள்: |
05 பணியிடங்கள் |
கல்வி தகுதி: |
B.V.Sc & AH Degree |
பிற தகுதி: |
இருசக்கர வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் |
வயது விவரம்: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
மாத சம்பளம்: |
ரூ.43,000/- |
தேர்ந்தெடுக்கப்படும் முறை: |
நேர்காணல் |
நேர்காணல் நடைபெறும் நாள்: |
24.03.2023 |
நேர்காணல் நடைபெறும் நேரம்: |
காலை 11.00 மணி |
நேர்காணல் நடைபெறும் இடம்: |
Thanjavur District Cooperative Milk Producer's Union Limited, Thanjavur - 6. |
Download Notification Link: |
|
Official Website Link: |