மத்திய அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள Group A / Group B Officer கீழ்வரும் பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பொருட்டு CSE (Preliminary Exam) 2023 தேர்வை நடத்த வேண்டி அதற்கான அறிவிப்பை UPSC ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மூலம் 1105 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
UPSC CSE (Preliminary Exam) 2023 தேர்வு மூலம் மத்திய அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள Group A / Group B Officer கீழ்வரும் பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 1105 (தோராயமாக) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
Group A / Group B Officer பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Preliminary Exam, Main Exam மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (21.02.2023) https://www.upsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.