UGC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு - ரூ.70,000/- ஊதியம் || உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!  

By Gokula preetha - February 23, 2023
14 14
Share
UGC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு - ரூ.70,000/- ஊதியம் || உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!  

Young Professionals பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை University Grants Commission (UGC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.    

UGC ஆணைய பணியிடங்கள்:

UGC ஆணையத்தில் Young Professionals பணிக்கு என 06 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Young Professionals கல்வி விவரம்:

Young Professionals பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree அல்லது Ph.D பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Young Professionals வயது விவரம்:

இந்த UGC ஆணையம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

Young Professionals சம்பள விவரம்:

Young Professionals பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.60,000/- முதல் ரூ.70,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

UGC ஆணையம் தேர்வு முறை:

இந்த UGC ஆணையம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.  

UGC ஆணையம் விண்ணப்பிக்கும் முறை:

Young Professionals பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://recruitment.ugc.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 15.03.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.     

Download Notification Link

Online Application Link
Share
...
Gokula preetha