NTA என்னும் தேசிய தேர்வு முகமை (National Testing Agency) ஆனது டிசம்பர் மாதம் 2022 ஆம் ஆண்டுக்கான UGC NET தேர்வுக்கான அறிக்கையை 29.12.2022 அன்று வெளியிட்டது. இந்த தேர்வு மூலம் அரசு பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் காலியாக உள்ள Junior Research Fellowship மற்றும் Assistant Professor பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். இந்த UGC NET Phase - III தேர்வானது வருகின்ற 03.03.2023 தேதி முதல் 06.03.2023 தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான நுழைவு சீட்டானது அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
தேசிய தேர்வு முகமை (National Testing Agency) |
தேர்வின் பெயர்: |
UGC NET Phase - III (2022 - 2023) |
பதவியின் பெயர்: |
Junior Research Fellowship, Assistant Professor |
நுழைவு சீட்டை பெரும் விதம்: |
Online |
நுழைவு சீட்டு வெளியிடப்பட்ட நாள்: |
01.03.2023 |
Download Admit Card Link: |
Click Here |
Download Notification Link: |
Click Here |
Official Website Link: |
Click Here |
கல்வி தகுதி: |
Master Degree |
தேர்வு நடைபெறும் முறை: |
Computer Based Test |
தேர்வுக்கான பாட பிரிவு: |
08 Subject |
தேர்வு நடைபெறும் சுற்று: |
02 சுற்றுகள் |
தேர்வு நடைபெறும் நேரம்: |
03 மணி நேரம் (9.00 - 12.00 / 03.00 - 06.00) |
வினா தாளின் விதம்: |
50 முதல் 100 Multiple Choice Questions |
மதிப்பெண் வழங்கப்படும் விதம்: |
சரியான விடைக்கு 02 மதிப்பெண்கள் |
தேர்வு நடைபெறும் நாள்: |
03.03.2023 அன்று முதல் 06.03.2023 அன்று வரை |