மத்திய அரசின் ICMR - NARI நிறுவனத்தில் வேலை - Degree / Diploma முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!

By Gokula Preetha - March 17, 2023
14 14
Share
மத்திய அரசின் ICMR - NARI நிறுவனத்தில் வேலை - Degree / Diploma முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான ICMR - NARI நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Laboratory Technician, Upper Division Clerk பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.    

ICMR - NARI நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:  

நிறுவனத்தின் பெயர்:

ICMR - NARI நிறுவனம்

பதவியின் பெயர்:

Laboratory Technician - 01,

 Upper Division Clerk - 01

பணியிடங்கள்:

02 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

04 மாதங்கள்

கல்வி விவரம்:

12ம் வகுப்பு + Diploma (DMLT), 12ம் வகுப்பு, B.Sc, Graduate Degree

அனுபவ விவரம்:

02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை     

வயது விவரம்: 

Laboratory Technician - 30 வயது,

Upper Division Clerk - 28 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊதியம்:

Laboratory Technician - ரூ.18,000/-,

 Upper Division Clerk - ரூ.17,000/-

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் வழிமுறை:

Online

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

Laboratory Technician - 14.03.2023,

Upper Division Clerk - 15.03.2023

விண்ணப்பிக்க கடைசி நாள்:

26.03.2023

Important Links:

Download Notification Link:

Click Here

Click Here

Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us