TVS நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு - BE பட்டதாரிகளுக்கான நல்ல சான்ஸ்!

By Gokula Preetha - January 26, 2023
14 14
Share
TVS நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு - BE பட்டதாரிகளுக்கான நல்ல சான்ஸ்!


Lead System Integration & Validation of BMS & Chargers பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை TVS Motor நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.    

TVS Motor நிறுவன காலிப்பணியிடங்கள்:

TVS Motor நிறுவனத்தில் Lead System Integration & Validation of BMS & Chargers பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

TVS Motor பணிக்கான கல்வி தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் Mechanical Engineering, Automobile பாடப்பிரிவில் BE பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TVS Motor பணிக்கான முன்னனுபவம்:

Lead System Integration & Validation of BMS & Chargers பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 08 வருடங்கள் முதல் அதிகபட்சம் 10 வருடங்கள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

TVS Motor பணிக்கான பொறுப்புகள்:
  • Requirement analysis for BMS & chargers
  • Development of control requirements and design goals
  • Control algorithms design
  • Verification of the algorithms
  • Debugging ECUs
  • Matlab modelling
TVS Motor நிறுவன தேர்வு செய்யும் விதம்:

இந்த TVS Motor நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TVS Motor நிறுவன விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.   

Download Notification & Application Link
Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us