TVS Motor நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விரையுங்கள்!

By Gokula Preetha - February 2, 2023
14 14
Share
TVS Motor நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விரையுங்கள்!


Senior Data Scientist பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை TVS Motor நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.    

TVS Motor காலிப்பணியிடங்கள்:

TVS Motor நிறுவனத்தில் Senior Data Scientist பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Senior Data Scientist கல்வி விவரம்:

Computer Engineering, Electrical and Electronics Engineering போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree அல்லது Post Graduate டிகிரியை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Senior Data Scientist அனுபவ விவரம்:

Senior Data Scientist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 02 ஆண்டுகள் முதல் 07 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Senior Data Scientist பொறுப்புகள்:
  • Good to have experience in using any of the existing conversation AI platforms such as DialogFlow, Rasa etc
  • Hands on experience in model building, validation, and productionizing
  • Expert Python Programmer, strong hold on SQL, extremely proficient with the SciPy stack (e.g. numpy, pandas, sci-kit learn, matplotlib)
  • Proficient in Cloud Technologies and Service (Azure Databricks, ADF, Databricks MLflow)
TVS Motor தேர்வு செய்யும் முறை:

இந்த TVS Motor நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TVS Motor விண்ணப்பிக்கும் வழிமுறை:

Senior Data Scientist பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.   

Download Notification & Application Link
Share
...
Gokula Preetha