Trainee Engineer - I மற்றும் Project Engineer - I பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு ஒன்று மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான Bharat Electronics Limited (BEL) மூலம் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிறுவனத்தின் பெயர்: |
Bharat Electronics Limited (BEL) |
பதவியின் பெயர்: |
Trainee Engineer - I - 12, Project Engineer - I - 26 |
காலிப்பணியிடங்கள்: |
38 பணியிடங்கள் |
பணிக்கான கால அளவு: |
02 ஆண்டுகள் முதல் 04 ஆண்டுகள் வரை |
கல்வி வரம்பு: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் BE / B.Tech |
முன்னனுபவம்: |
01 ஆண்டு முதல் 02 ஆண்டுகள் வரை |
வயது வரம்பு: |
Trainee Engineer - I - 28 வயது, Project Engineer - I - 32 வயது |
வயது தளர்வுகள்: |
SC / ST - 05 ஆண்டுகள், OBC - 03 ஆண்டுகள், PWBD - 10 ஆண்டுகள் |
சம்பளம்: |
Trainee Engineer - I - ரூ.30,000/- முதல் ரூ.40,000- வரை, Project Engineer - I - ரூ.40,000/- முதல் ரூ.55,000/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு |
விண்ணப்பிக்கும் விதம்: |
Online |
விண்ணப்ப கட்டணம்: |
Trainee Engineer - I - ரூ.177/-, Project Engineer - I - ரூ.472/-, SC / ST / PWBD - விண்ணப்ப கட்டணம் கிடையாது |
Download Notification Link: |
|
Online Application Link: |
|
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்: |
01.03.2023 |
விண்ணப்பிக்க பதிவு முடிவடையும் நாள்: |
15.03.2023 |