Air India Express நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் Trainee Cabin Crew பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்ய வேண்டி நேர்காணல் நடைபெற உள்ளதாகவும் இந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. Trainee Cabin Crew பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிப்பதற்கான எளிய வழிமுறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
Air India Express |
பதவியின் பெயர்: |
Trainee Cabin Crew (Female) |
காலிப்பணியிடங்கள்: |
பல்வேறு பணியிடங்கள் |
பணியமர்த்தப்படும் இடம்: |
அகமதாபாத், சூரத் |
கல்வி விவரம்: |
12ம் வகுப்பு |
வயது விவரம்: |
18 வயது முதல் 27 வயது வரை |
பிற தகுதிகள்: |
உயரம் - 157.5 செ.மீ, எடை - உயரத்திற்கு தகுந்த எடை (BMI - 18 முதல் 22 வரை), பார்வை அளவு - 6/6. 6/9 |
சம்பளம்: |
Air India Express நிறுவன விதிமுறைப்படி |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
நேர்காணல் |
நேர்காணல் நடைபெறும் இடம்: |
அறிவிப்பில் காணவும் |
நேர்காணல் நடைபெறும் நாள்: |
10.03.2023, 11.03.2023 |
விண்ணப்பிக்கும் விதம்: |
Online |
Download Notification & Application Link: |