இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள Spices Board-ன் வலைதள பக்கத்தில் Trainee Analyst பணி குறித்த புதிய அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இப்பணிக்கு தகுதியான நபர்கள் Walk-in Test வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
Spices Board |
பணியின் பெயர்: |
Trainee Analyst |
பணியிடங்கள்: |
02 பணியிடங்கள் |
பணிக்கான கால அளவு: |
குறைந்தபட்சம் 01 ஆண்டு |
கல்வி தகுதி: |
Chemistry, Microbiology பாடப்பிரிவில் Bachelor's Degree |
வயது வரம்பு: |
23.03.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 30 வயது |
வயது தளர்வு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
சம்பளம்: |
ரூ.20,000/- |
தேர்வு செய்யப்படும் விதம்: |
Walk-in Test |
Walk-in Test நடைபெறும்நாள்: |
23.03.2023 |
Walk-in Test நடைபெறும் நேரம்: |
காலை 10.00 மணி |
Walk-in Test நடைபெறும் இடம்: |
Regional Office, Spices Board, EL - 184, TTC Industrial Area, Mahape, Navi Mumbai - 400 710 |
Download Notification & Application Link: |
|
Official Website Link: |