TNUSRB SI 2023 கால அட்டவணை வெளியீடு - முழு விவரங்கள் இதோ!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) மூலம் ஆண்டுதோறும் தமிழக கல்வி நிலையங்கள், சிறைகள் மற்றும் தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு (2023) காவல் துறையில் காலியாக உள்ள Sub-Inspector (SI) பணியிடத்தை நிரப்புவது குறித்து வரையறுக்கப்பட்ட கால அட்டவணையை TNUSRB ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இதைப் பற்றிய முழுமையான தகவல்கள் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) |
பதவியின் பெயர்: |
Sub-Inspector (Taluk, AR, TSP) |
பணியிடங்கள்: |
விரைவில் அறிவிக்கப்படும் |
தேர்வுக்கான கால அளவு: |
2023 - 2024 |
கால அட்டவணை வெளியிடப்பட்ட நாள்: |
08.03.2023 |
கால அட்டவணையை பெறும் விதம்: |
Online |
TNUSRB SI 2023 Notification வெளியிடப்படும் நாள்: |
15.05.2023 |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
15.05.2023 |
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: |
15.06.2023 |
Completion of Security of Application by TNUSRB: |
30.07.2023 |
TNUSRB SI 2023 எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: |
10.08.2023 |
TNUSRB SI 2023 எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள்: |
20.08.2023 |
Completion of PMT / ET / PET & CV by TNUSRB: |
15.09.2023 |
TNUSRB SI 2023 Viva - Voce Test: |
30.09.2023 |
TNUSRB SI 2023 தேர்வு பட்டியல் வெளியிடப்படும் நாள்: |
05.12.2023 |
Document Verification & Medical Examination நடைபெறும் நாள்: |
05.01.2024 |
Download TNUSRB SI 2023 கால அட்டவணை: |
|
Official Website Link: |