TNPSC ஆணையம் சற்றுமுன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - முழு விவரங்கள் இதோ!

By Gokula preetha - March 17, 2023
14 14
Share
TNPSC ஆணையம் சற்றுமுன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - முழு விவரங்கள் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது 2013 - 2018 ஆம் ஆண்டுக்கென தமிழ்நாடு போக்குவரத்து துணை சேவை பிரிவில் காலியாக உள்ள Motor Vehicle inspector, Grade - II பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் பற்றிய அறிவிப்பை14.02.2018 அன்று வெளியிட்டது. இப்பணிக்கான எழுத்து தேர்வானது 10.06.2018 ஆண்டு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் முன்பே வெளியிடப்பட்டது. சில காரணங்களுக்காக இப்பணிக்கான நேர்காணல் ஆனது நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது இப்பணிக்கான நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலும், நேர்காணல் நடைபெறும் நாள் பற்றிய அறிவிப்பும் TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.    

TNPSC Motor Vehicle Inspector, Grade - II (2013 - 2018) பற்றிய விவரங்கள்: 

நிறுவனத்தின் பெயர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

பணியின் பெயர்:

Motor Vehicle inspector, Grade - II

தேர்வின் பெயர்:

TNPSC Motor Vehicle inspector, Grade - II (2013 - 2018)

பணியமர்த்தப்படும் துறை: 

தமிழ்நாடு போக்குவரத்து துணை சேவை 

அறிவிப்பு வெளியான நாள்:

14.02.2018

எழுத்து தேர்வு நடைபெற்ற நாள்:

10.06.2018 

நேர்காணலுக்கான பட்டியலை பெரும் விதம்:

Online

நேர்காணலுக்கான அழைப்பை பெரும் விதம்:

SMS, Email

நேர்காணல் நடைபெறும் நாள்:

30.03.2023 முதல் 31.03.2023 வரை

நேர்காணல் நடைபெறும் இடம்:

Tamil Nadu Public Service Commission, TNPSC Road, Chennai - 600 003.


Important Dates:


Download TNPSC MVI Grade-II (2013-2018) Selection List Link:

Click Here

Official Website Link:        

Click Here

 

Share
...
Gokula preetha