TNPSC என்னும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மே மாதம் 2023 ஆம் ஆண்டுக்கான துறைத் தேர்வு பற்றிய அறிவிப்பு தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு மூலம் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) |
தேர்வின் பெயர்: |
Departmental Examination - May 2023 |
பணியிடங்கள்: |
Various |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: |
12ம் வகுப்பு / Graduate Degree |
வயது வரம்பு: |
16.03.2023 அன்றைய நாளின் படி, குறைந்தபட்சம் 16 வயது |
தேர்வு நடைபெறும் விதம்: |
Objective Type Test (Computer Based Test), Descriptive Type Test (Manuel Written Test) |
தேர்வு நடைபெறும் சுற்றுகள்: |
2 சுற்றுகள் |
தேர்வு நடைபெறும் நேரம்: |
01 மணி நேரம் முதல் 2.30 மணி நேரம் வரை (காலை - 9.30 மணி முதல் 12.00 மணி வரை / மாலை - 2.30 மணி முதல் 5.00 மணி வரை) |
விண்ணப்பிக்கும் முறை: |
Online |
விண்ணப்ப கட்டணம்: |
ரூ.230/- |
அறிவிப்பு வெளியான நாள்: |
16.03.2023 |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
16.03.2023 |
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: |
15.04.2023 |
தேர்வு நடைபெறும் நாள்: |
Objective Type Test - 15.05.2023 முதல் 19.05.2023 வரை, Descriptive Type Test - 22.05.2023 முதல் 25.05.2023 வரை |
Download Notification Link: |
|
Download Syllabus Link: |
|
Download Time Table Link: |
|
Online Application Link: |
|
Official Website Link: |