TNPSC என்னும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 08.10.2022 அன்று Accounts Officer பணிக்கான Class III தேர்வானது நடத்தப்பட்டது. இத்தேர்வானது Paper - I, Paper - II என இரண்டு கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்வு மூலம் Accounts Officers பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 23 பணியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் தமிழ்நாடு மாநில கருவூலகங்கள் மற்றும் கணக்கு சேவை துறையில் நேரடியாக பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இந்நிலையில் இத்தேர்வுக்கான இறுதி கட்ட விடைக்குறிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பெறும் வழிமுறை பற்றி கீழே காண்போம்.
நிறுவனத்தின் பெயர்: |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) |
தேர்வின் பெயர்: |
TNPSC Accounts Officer Class III |
பணியின் பெயர்: |
Accounts Officer |
காலிப்பணியிடங்கள்: |
23 பணியிடங்கள் |
தேர்வு நடை பெற்ற நாள்: |
08.10.2022 |
தற்காலிக விடைக்குறிப்பு வெளியான நாள்: |
17.10.2022 |
இறுதி கட்ட விடைக்குறிப்பு பெரும் விதம்: |
Online |
Download TNPSC Accounts Officer Class III Final Answer Key : |
|
Official Website Link: |