தமிழக அஞ்சல் துறை ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் 2023ம் ஆண்டுக்கான Limited Departmental Competitive Examination (LDCE 2023) தற்போது நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வின் மூலம் Postman மற்றும் Mail Guard பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இத்தேர்வு குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
தமிழக அஞ்சல் துறை (TN Post) |
பதவியின் பெயர்: |
Postman, Mail Guard |
தேர்வின் பெயர்: |
Limited Departmental Competitive Examination (LDCE 2023) |
பணியிடங்கள்: |
Various |
பணிக்கான தகுதி: |
தமிழக அஞ்சல் துறையில் Pay Matrix - 01 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Multi-Tasking Staff பணியில் குறைந்தது 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். |
வயது வரம்பு: |
18 வயது முதல் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும் |
ஊதியம்: |
Pay Matrix Level - 03 என்ற ஊதிய அளவின் படி |
தேர்வு நடைபெறும் முறை: |
Online / Offline |
தேர்வுக்கான தாள்கள்: |
Paper - I, Paper - II, Paper - III, Paper - IV |
தேர்வு நடைபெறும் இடங்கள்: |
சென்னை, கோவை, மதுரை, திருச்சி |
தேர்வு நடைபெறும் நேரம்: |
2.30 மணி நேரம் (Paper - I / Paper - II / Paper - III), Paper - IV - 15 நிமிடம் |
மொத்தம் மதிப்பெண்கள்: |
225 மதிப்பெண்கள் |
தேர்வு நடைபெறும் மொழிகள்: |
ஹிந்தி மற்றும் ஆங்கிலம் |
விண்ணப்பிக்கும் முறை: |
Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
அறிவிப்பில் காணவும் |
அறிவிப்பு வெளியான நாள்: |
17.03.2023 |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
17.03.2023 |
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: |
06.04.2023 |
Final Permitted List வெளியிடப்படும் நாள்: |
20.04.2023 |
நுழைவுச்சீட்டு வெளியிடப்படும் நாள்: |
24.04.2023 |
தேர்வு நடைபெறும் நாள்: |
30.04.2023 |
Download Notification & Application Link: |
|
Official Website Link: |