Indian Post GDS 2023 பற்றிய விவரங்கள் - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வாய்ப்பு!

By Gokula Preetha - March 18, 2023
14 14
Share
Indian Post GDS 2023 பற்றிய விவரங்கள் - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வாய்ப்பு!

Postman, Mail Guard, Multi Tasking Staff ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பை தமிழக அஞ்சல்  துறை ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் GDS தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

TN Post GDS 2023 பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தமிழக அஞ்சல் துறை (TN Post)

பதவியின் பெயர்:

Postman, Mail Guard, Multi Tasking Staff

தேர்வின் பெயர்:

Gramin Dak Sevaks (GDS)

காலிப்பணியிடங்கள்:

Various

பணிக்கான கால அளவு:

05 ஆண்டுகள் 

கல்வி தகுதி:

10ம் வகுப்பு

வயது விவரம்:

01.01.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 50 வயது 

ஊதியம்:

Pay Matrix Level - 01, 03 என்ற ஊதிய அளவின் படி

தேர்வு நடைபெறும் முறை:

Online / Offline

தேர்வுக்கான தாள்கள்:

Paper - I, Paper - II, Paper - III, Paper - IV

தேர்வு நடைபெறும் இடங்கள்:

சென்னை, கோவை, மதுரை, திருச்சி

தேர்வு நடைபெறும் நேரம்:

2.30 மணி நேரம் (Paper - I / Paper - II / Paper - III),

Paper - IV - 15 நிமிடம்

மொத்தம் மதிப்பெண்கள்:

225 மதிப்பெண்கள் 

தேர்வு நடைபெறும் மொழிகள்:

ஹிந்தி மற்றும் ஆங்கிலம்

விண்ணப்பிக்கும் முறை:

Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

முக்கிய நாட்கள்:

அறிவிப்பு வெளியான நாள்:

17.03.2023

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

17.03.2023

விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்:

06.04.2023

Final Permitted List வெளியிடப்படும் நாள்:

20.04.2023

நுழைவுச்சீட்டு வெளியிடப்படும் நாள்:

24.04.2023

தேர்வு நடைபெறும் நாள்:

30.04.2023

Important Links:

Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us