அணுசக்தி துறையின் கீழ் செய்யப்பட்டு வரும் ECIL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு பற்றிய விளம்பரம் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Atomic Energy Central School-ல் காலியாக உள்ள TGT, PRT பணிகளுக்கு பொருத்தமான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
Atomic Energy Central School |
பதவியின் பெயர்: |
TGT, PRT |
காலிப்பணியிடங்கள்: |
Various |
பணிக்கான கால அளவு: |
குறைந்தபட்சம் 01 ஆண்டு |
கல்வி விவரம்: |
Bachelor's Degree, B.Ed, D.El.Ed, B.El.Ed, D.Ed, D.El.C.Ed |
வயது விவரம்: |
TGT - அதிகபட்சம் 45 வயது, PRT - அதிகபட்சம் 40 வயது |
வயது தளர்வுகள்: |
SC / ST - 05 ஆண்டுகள், OBC - 03 ஆண்டுகள், Women - 10 ஆண்டுகள் |
சம்பளம்: |
TGT - ரூ.26,250/-, PRT - ரூ.21,250/- |
தேர்வு செய்யப்படும் விதம்: |
எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு |
விண்ணப்பிக்கும் விதம்: |
Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
Security Office, Entrance of DAE Colony, D-Sector Gate, Kamalanagar, ECIL Post, Hyderabad - 500 062 |
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்: |
14.03.2023 |
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: |
18.03.2023 |
Download Notification Link: |
|
Download Application Link: |