NTRO நிறுவனத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு 2023 - ரூ.1,12,400/- மாத ஊதியம் || ITI முடித்தவர்கள் தேவை!  

By Gokula Preetha - March 13, 2023
14 14
Share
NTRO நிறுவனத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு 2023 - ரூ.1,12,400/- மாத ஊதியம் || ITI முடித்தவர்கள் தேவை!  

NTRO என்னும் National Technical Research Organisation ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Technician A, Technician B, Technician C, Technician D ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

NTRO நிறுவன பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

National Technical Research Organisation (NTRO )

பணியின் பெயர்:

Technician A - 8, Technician B - 4, Technician C - 1, Technician D - 1

மொத்த பணியிடங்கள்:

14 பணியிடங்கள்

கல்வி தகுதி:

10ம் வகுப்பு + ITI

அனுபவம்:.

அரசு நிறுவனங்களில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 02 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை அனுபவம் வேண்டும்

வயது வரம்பு:

அதிகபட்சம் 56 வயது

ஊதியம்:

ரூ.19,900/- முதல் ரூ.1,12,400/- வரை

தேர்வு முறை:

Deputation / Absorption Basis விதிமுறைப்படி

விண்ணப்பிக்கும் முறை:

Offline (Post)

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Deputy Director (R&P), National Technical Research Organisation, Block - III, Old JNU Campus, New Delhi - 110 067

விண்ணப்பிக்க இறுதி நாள்:

22.03.2023

Important Links:

Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us