TCS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை ரெடி - நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க!

By Gokula Preetha - February 6, 2023
14 14
Share
TCS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை ரெடி - நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க!


பிரபல தனியார் IT நிறுவனமான TCS ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Salesforce Developer - LWC பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.  

TCS நிறுவன பணியிடங்கள்:

TCS நிறுவனத்தில் காலியாக உள்ள Salesforce Developer - LWC பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Salesforce Developer - LWC கல்வி விவரம்:

Salesforce Developer - LWC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BCA, B.Sc, BE, B.Tech பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Salesforce Developer - LWC அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 04 வருடங்கள் முதல் 08 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும்.

Salesforce Developer - LWC சம்பள விவரம்:

இந்த TCS நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் பெறுவார்கள்.

TCS தேர்வு முறை:

Salesforce Developer - LWC பணிக்கு தகுதியான நபர்கள் Written Test, Interview மற்றும் Skill Test வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TCS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (30.04.2023) கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.   

Download Notification & Application Link
Share
...
Gokula Preetha