அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வரும் TANCET என்னும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு மூலம் அரசு / அரசு சார்ந்த கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் MCA, MBA, M.Tech, ME, M.Arch, M.Plan ஆகிய படிப்புகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு கல்லூரிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டும் இப்படிப்புகளுக்கான TANCET தேர்வானது வருகின்ற 25.03.2023 மற்றும் 26.03.2023 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
அண்ணா பல்கலைக்கழகம் |
பட்டங்களின் பெயர்: |
MCA, MBA, M.Tech, ME, M.Arch, M.Plan |
நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்ட நாள்: |
11.03.2023 |
நுழைவுச் சீட்டை பெரும் விதம்: |
Online |
கல்வி தகுதி: |
Graduate Degree |
தேர்வின் பெயர்: |
TANCET 2023 |
தேர்வு நடைபெறும் சுற்றுகள்: |
02 சுற்றுகள் |
தேர்வு நடைபெறும் நேரம்: |
காலை - 10.00 மணி முதல் 12.00 மணி வரை, மதியம் - 2.30 மணி முதல் 4.30 மணி வரை |
தேர்வு நடைபெறும் விதம்: |
Computer Based Test |
தேர்வுக்கான மொத்த மதிப்பெண்: |
100 மதிப்பெண்கள் |
வினாத்தாளின் விதம்: |
100 வினாக்கள் (MCQ) |
தேர்வுக்கான பாடப்பிரிவு: |
Quantitative Aptitude, Reasoning, General English, Reading Comprehension |
தேர்வு நடைபெறும் நாள்: |
TANCET - 25.03.2023, CEETA PG - 26.03.2023 |
Download TANCET 2023 Hall Ticket Link: |
|
Official Website Link: |