இந்தியக் காப்பி வாரியத்தில் வேலை - ரூ.40,000/- சம்பளம் வேண்டுபவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!  

By Gokula Preetha - February 25, 2023
14 14
Share
இந்தியக் காப்பி வாரியத்தில் வேலை - ரூ.40,000/- சம்பளம் வேண்டுபவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!  

இந்திய அரசாங்கத்தின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியக் காப்பி வாரியம் (Coffee Board) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய விளம்பரம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, System Engineer பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிமுறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.  

System Engineer பணி குறித்த தகவல்கள்:

வாரியத்தின் பெயர்:

இந்தியக் காப்பி வாரியம் (Coffee Board)

பணியின் பெயர்:

System Engineer

பணியிடங்கள்: 

01

பணிக்கான கால அளவு: 

11 மாதங்கள்

கல்வி விவரம்:

Computer Science, Computer Application பாடப்பிரிவில் B.Sc, B.Tech, M.Sc, M.Tech   

அனுபவம்:

Software Testing பணியில் 06 ஆண்டுகள் அனுபவம் வேண்டும் 

வயது விவரம்:

அதிகபட்சம் 35 வயது

வயது தளர்வுகள்:

எதுவும் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

சம்பளம்:

ரூ.40,000/- (மாத ஊதியம்)

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Interview மற்றும் Written Test

விண்ணப்பிக்கும் முறை:

E-mail

மின்னஞ்சல் முகவரி (Email Id):

coffeeboard@gmail.com

Download Notification & Application Link:

 Click Here

விண்ணப்பதிவு தொடங்கும் நாள்:

24.02.2023

விண்ணப்பதிவு முடிவடையும் நாள்: 

04.03.2023


 

Share
...
Gokula Preetha