மத்திய அரசின் NPCI நிறுவனத்தில் வேலை - Engineering முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

By Gokula Preetha - March 18, 2023
14 14
Share
மத்திய அரசின் NPCI நிறுவனத்தில் வேலை - Engineering முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

NPCI என்னும் இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Suitable Role Fintech பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  

NPCI நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்: 

நிறுவனத்தின் பெயர்:

இந்திய தேசிய கொடுப்பனவு (NPCI)

பணியின் பெயர்:

Suitable Role Fintech

பணியிடங்கள்:

Various

பணியமர்த்தப்படும் இடம்:

மும்பை

கல்வி விவரம்:

BE, B.Tech, MBA, PGDM

அனுபவ விவரம்:

02 ஆண்டுகள் முதல் 07 ஆண்டுகள் வரை

பிற தகுதிகள்:

Fintech Engagement,

Relationship Management,

Key Client Management 

வயது விவரம்:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை 

மாத ஊதியம்:

NPCI நிறுவன விதிமுறைப்படி

தேர்வு செய்யும் முறை:

நேர்முக தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)

விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்பிக்க இறுதி நாள்:

விரைவில் அறிவிக்கப்படும்

Important Links:

Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here 

Share
...
Gokula Preetha