NIEPMD நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - ரூ.24,000/- மாத ஊதியம்!

By Gokula Preetha - March 15, 2023
14 14
Share
NIEPMD நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - ரூ.24,000/- மாத ஊதியம்!

NIEPMD என்னும் National Institute for Empowerment of Persons With Multiple Disabilities நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Stenographer பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Stenographer பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

National Institute for Empowerment of Persons With Multiple Disabilities (NIEPMD)

பணியின் பெயர்:

Stenographer

பணியிடங்கள்:

01 பணியிடம்

பணிக்கான கால அளவு:

89 நாட்கள்

கல்வி தகுதி:

Graduate Degree

பிற தகுதிகள்:

ஆங்கில மொழியில் ஒரு நிமிடத்தில் 80 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் உள்ளவராக இருக்க வேண்டும்

வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊதியம்:

ரூ.24,000/- (ஒரு மாதத்திற்கு)

தேர்வு முறை:

நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் நாள்:

21.03.2023

நேர்காணல் நடைபெறும் நேரம்:

காலை 11.00 மணி

நேர்காணல் நடைபெறும் இடம்:

NIEPMD, East Coast Road, Muttukadu, Chennai - 603 112

Important Links:

Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Share
...
Gokula Preetha