Air India நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்க மறந்துவிடாதீர்கள்!

By Gokula Preetha - March 15, 2023
14 14
Share
Air India நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்க மறந்துவிடாதீர்கள்!


தேசிய விமான சேவை நிறுவனமான Air India நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தற்போது அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Sr. Trainee Co-Pilot பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் வழிமுறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.      

Air India நிறுவன பணி பற்றிய விவரங்கள்: 

நிறுவனத்தின் பெயர்:

Air India நிறுவனம்

பதவியின் பெயர்:

Sr. Trainee Co-Pilot

காலிப்பணியிடங்கள்:

Various

கல்வி விவரம்:

10ம் / 12ம் வகுப்பு

வயது விவரம்:

அதிகபட்சம் 30 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்:

Air India நிறுவன விதிமுறைப்படி

தேர்வு முறை:

Written Test, Interview  

Written Test நடைபெறும் நாள்:

02.04.2023

Interview நடைபெறும் நாள்:

ஏப்ரல் முதல் வாரம்

நேர்காணல் நடைபெறும் இடம்:

அறிவிப்பில் காணவும்   

விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்பிக்க இறுதி நாள்:

25.03.2023


Important Links:


Download Notification & Application Link:

Click Here


Official Website Link:

Click Here


 

Share
...
Gokula Preetha