REBIT நிறுவனத்தில் வேலை - Engineering முடித்தவர்களுக்கான வாய்ப்பு || இந்த நொடியே விண்ணப்பியுங்கள்!  

By Gokula Preetha - March 13, 2023
14 14
Share
REBIT நிறுவனத்தில் வேலை - Engineering முடித்தவர்களுக்கான வாய்ப்பு || இந்த நொடியே விண்ணப்பியுங்கள்!  


Principal Business Analyst மற்றும் Sr / Manager QA (CBS) பணிக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பை Reserve Bank of India (RBI Bank) வங்கியின் துணை நிறுவனமான Reserve Bank Information Technology Private Limited (REBIT) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


 REBIT நிறுவன பணி பற்றிய விவரங்கள்:


நிறுவனத்தின் பெயர்:

Reserve Bank Information Technology Private Limited (REBIT)

பணியின் பெயர்:

Principal Business Analyst, Sr / Manager QA (CBS)

பணியிடங்கள்:

Various

பணியமர்த்தப்படும் இடம்:

Mumbai, Navi Mumbai

பணிக்கான கால அளவு:

குறைந்தபட்சம் 05 ஆண்டுகள்

கல்வி தகுதி:

BE / B.Tech / M.Tech / MBA / MCA

அனுபவம்:

குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 17 ஆண்டுகள் வரை   

வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊதியம்:    

REBIT நிறுவன விதிமுறைப்படி

தேர்வு செய்யப்படும் விதம்:

எழுத்துத் தேர்வு, நேர்முக தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)

விண்ணப்பிக்கும் விதம்:

Online

விண்ணப்பிக்க இறுதி நாள்:

விரைவில் அறிவிக்கப்படும்

Important Links:


Download Notification & Application Link:

Click Here
Click Here

Official Website Link:

Click Here 
Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us