GAIL நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்கள் - Diploma / டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கான வாய்ப்பு!

By Gokula Preetha - March 9, 2023
14 14
Share
GAIL நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்கள் - Diploma / டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கான வாய்ப்பு!

இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் GAIL India நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் Senior Associate மற்றும் Junior Associate பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என மொத்தமாக 120 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Sr. / Jr. Associate பணிகள் குறித்த தகவல்கள்: 

நிறுவனத்தின் பெயர்:

GAIL India Limited

பணியின் பெயர்:

Senior Associate - 104 பணியிடங்கள்,

Junior Associate - 16 பணியிடங்கள்

மொத்த பணியிடங்கள்:

120 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை

கல்வி தகுதி: 

Bachelor's Degree, Diploma, MBA, CA, CMA, ICWA, MSW, PG Diploma, LLB

முன்னனுபவம்: 

01 ஆண்டு முதல் 02 ஆண்டுகள் வரை 

வயது வரம்பு:

அதிகபட்சம் 32 வயது

வயது தளர்வு:

SC / ST - 05 ஆண்டுகள்,

OBC (NCL) - 03 ஆண்டுகள்,

PwBD - 10 ஆண்டுகள்

ஊதியம்:

Senior Associate - ரூ.60,000/-,

Junior Associate - ரூ.40,000/-

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Written Test, Personal Interview, Skill Test 

விண்ணப்பிக்கும் விதம்:

Online

விண்ணப்ப கட்டணம்:

General / EWS / OBC (NCL) - ரூ.100/-,

SC / ST / PWBD - விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

10.03.2023

விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்:

10.04.2023

Download Notification Link:  

Click Here

Online Application Link:

Click Here

Share
...
Gokula Preetha