Degree முடித்தவரா நீங்கள்... Indigo நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ இந்த நொடியே விண்ணப்பியுங்கள்!    

By Gokula preetha - March 7, 2023
14 14
Share
Degree முடித்தவரா நீங்கள்... Indigo நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ இந்த நொடியே விண்ணப்பியுங்கள்!    

தனியார் விமான நிறுவனங்களில் ஒன்றான Indigo நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகளில் Senior Executive, Officer, Officer / Executive பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது Online வாயிலாக வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, அனுபவம், விண்ணப்பிப்பதற்கான எளிய வழிமுறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.        

Indigo நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்: 

நிறுவனத்தின் பெயர்:

Indigo

பணிகளின் பெயர்:

Senior Executive, Officer, Officer / Executive

காலிப்பணியிடங்கள்:

Various

பணியமர்த்தப்படும் இடம்:

Hyderabad, Ranchi, Amritsar, Chandigarh, Lucknow, Agra, Bareilly, Kanpur, Pantnagar, Prayagraj, Delhi 

கல்வி விவரம்:

Graduate Degree 

அனுபவ விவரம்:

0 ஆண்டு முதல் 08 ஆண்டுகள் வரை

வயது விவரம்:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊதியம்: Indigo

நிறுவன விதிமுறைப்படி 

தேர்வு முறை:

 Interview

நேர்காணல் நடைபெறும் நாள்:

10.03.2023, 13.03.2023 (Officer / Executive)

விண்ணப்பிக்கும் முறை:

Online

Download Notification & Application Link:

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

 

Share
...
Gokula preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us