டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க தவறவிடாதீர்கள்!  

By Gokula Preetha - March 9, 2023
14 14
Share
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க தவறவிடாதீர்கள்!  

DIC என்னும் Digital India Corporation ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Senior Editor / Researcher பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது,  விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.    

DIC நிறுவன பணி குறித்த தகவல்கள்:     

நிறுவனத்தின் பெயர்:

Digital India Corporation (DIC)

பணியின் பெயர்:

Senior Editor / Researcher

காலிப்பணியிடம்:

01 பணியிடம்

கல்வி தகுதி:

Political Sociology பாடப்பிரிவில் Post Graduate Degree

அனுபவம்:

குறைந்தபட்சம் 05 ஆண்டுகள்

வயது வரம்பு: 

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊதியம்:

DIC நிறுவன விதிமுறைப்படி

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் விதம்:

Online 

விண்ணப்பிக்க இறுதி நாள்:

13.03.2023

Download Notification Link:     

Click Here

Online Application Link:

Click Here

Share
...
Gokula Preetha