மத்திய அரசின் BEL நிறுவனத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு - காத்திருக்கும் Engineering பணியிடங்கள்!

By Gokula Preetha - February 25, 2023
14 14
Share
மத்திய அரசின் BEL நிறுவனத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு - காத்திருக்கும் Engineering பணியிடங்கள்!

Bharat Electronics Limited-ன் (BEL) அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் Senior Contract Engineers மற்றும் Fresh Contract Engineers பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வமான அறிக்கையில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.      

BEL நிறுவன பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Bharat Electronics Limited (BEL)

பணியின் பெயர்:

Sr. Contract Engineers - 04 பணியிடம் (Process Engineer, Programmer / Setup Operator, Laboratory Engineer, QA Engineer), Fresher Contract Engineers - 08 பணியிடங்கள் (Mechanical Engineer, Electronics Engineer)

மொத்த பணியிடங்கள்:

12 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

குறைந்தபட்சம் 01 ஆண்டு முதல் அதிகபட்சம் 03 ஆண்டுகள் வரை

கல்வி தகுதி:

Mechanical, Electronics, Industrial Electronics, E&TC பாடப்பிரிவில் BE / B.Tech Degree

அனுபவம்:

பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 03 வருடங்கள்

வயது:

01.01.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 30 வயது

வயது தளர்வுகள்:

SC / ST - 05 ஆண்டுகள், OBC - 03 ஆண்டுகள், PWBD - 08 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை

ஊதிய விவரம்:

Sr. Contract Engineers பணிக்கு ரூ.27,500/- முதல் ரூ.34,100/- வரை, Fresher Contract Engineers பணிக்கு ரூ.23,500/- முதல் ரூ.27,500/- வரை

தேர்வு முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்ப கட்டணம்:

General / OBC - ரூ.354/-, SC / ST - விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும்

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Manager - HR, BEL Optronic Devices Limited, EL-30, J Block, Bhosari Industrial Area, Pune - 411 026.

Download Notification Link:

 

Click Here

Download Application Form Link

 

Click Here

விண்ணப்பிக்க இறுதி நாள்:

28.02.2023

 

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us