South Indian வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Probationary Clerk பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 12.02.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
South Indian வங்கியில் காலியாக உள்ள Probationary Clerk பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Probationary Clerk பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree அல்லது Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இந்த South Indian வங்கி சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Pay scale of Rs. 17900 - 1000 / 3 - 20900 - 1230 / 3 - 24590 - 1490 / 4 - 30550 - 1730 / 7 - 42660 - 3270 / 1 - 45930 - 1990 / 1 - 47920 என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.
இப்பணிக்கு தகுதியான நபர்கள் 18.02.2023 அன்று நடைபெற உள்ள Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
Probationary Clerk பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 01.02.2023 அன்று முதல் 12.02.2023 அன்று வரை https://www.southindianbank.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.