Diploma / Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கான Amazon நிறுவன வேலைவாய்ப்பு - விரைந்து விண்ணப்பியுங்கள்!

By Gokula Preetha - February 27, 2023
14 14
Share
Diploma / Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கான Amazon நிறுவன வேலைவாய்ப்பு - விரைந்து விண்ணப்பியுங்கள்!

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான Amazon ஆனது Shipping Specialist II பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் Online வாயிலாக பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் பணி பற்றிய தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

Amazon நிறுவன பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Amazon

பணியின் பெயர்:

Shipping Specialist II

பணியிடங்கள்:

Various

பணியமர்த்தப்படும் இடம்:

சென்னை

கல்வி தகுதி:

ஏதேனும் ஒரு Graduate Degree அல்லது Diploma

முன்னனுபவம்:

பணி சார்ந்த துறைகளில் 03 ஆண்டு முதல் 05 ஆண்டு வரை

பிற தகுதி:

MS Office (Word, Excel, Outlook) and have a additional knowledge of GST, E-way Bills    

சம்பளம்:

Amazon நிறுவன விதிமுறைப்படி

தேர்வு முறை:

Interview, Technical Test (எதிர்பார்க்கப்படுகிறது)

 

விண்ணப்பிக்கும் முறை:

Online

Download Notification & Application Link:

Click Here 

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us