Air India நிறுவனத்தில் அனுபவசாலிகளுக்கு வேலை - கிடைத்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

By Gokula Preetha - March 1, 2023
14 14
Share
Air India நிறுவனத்தில் அனுபவசாலிகளுக்கு வேலை - கிடைத்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

இந்தியாவின் தேசிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான Air India நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒற்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் SEP Instructor மற்றும் SEP Trainer பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, அனுபவம் ஆகிய விவரங்கள் அனைத்தும் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.    

SEP Instructor / SEP Trainer பணி குறித்த விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Air India

பணியின் பெயர்:

SEP Instructor, SEP Trainer

பணியிடங்கள்:

Various

கல்வி விவரம்:

10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு

அனுபவம்: 

SEP Instructor / Cabin Crew ஆக 01 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்திருக்க வேண்டும்

பிற தகுதிகள்:

Certification in CRM, SMS

 Certification in T & D, Six sigma

 Experience in Instructional Design

வயது விவரம்:

அதிகபட்சம் 23 வயது

மாத ஊதியம்:

Air India நிறுவன விதிமுறைப்படி

தேர்வு முறை:

நேர்முக தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

Online

Notification & Online Application Link:

Click Here

இறுதி நாள்:

15.03.2023

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us