தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனம் (TNEGA) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Senior Solution Architect / Designer, Junior Solution Architect / Designer, Technical Lead, Senior Business Analyst போன்ற பல்வேறு பணிகளுக்கு என மொத்தமாக 47 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி,அனுபவம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர் |
தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனம் (TNEGA) |
பணியின் பெயர் |
Senior Solution Architect / Designer, Junior Solution Architect / Designer, Technical Lead, Senior Business Analyst, Senior Application & System Architect, Full Stack Developer, Business Analyst, AI ML Engineer, Data Scientist, Sr. Project Management, DB Architect மற்றும் பல்வேறு பணியிடங்கள் |
மொத்த பணியிடங்கள் |
47 பணியிடங்கள் |
கல்வி தகுதி |
BE, B.Tech, MCA, M.Sc, ME, M.Tech |
அனுபவம் |
பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 02 ஆண்டு முதல் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை |
வயது வரம்பு |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம் |
TNEGA நிறுவன விதிமுறைப்படி |
தேர்ந்தெடுக்கப்படும் விதம் |
HR Interview, Technical Interview, Panel Interview |
விண்ணப்பிக்கும் விதம் |
Online (Email Id) |
மின்னஞ்சல் முகவரி |
|
Download Notification Link |
|
Official Website Link |
Click Here |