PGIMER பல்கலைக்கழக நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு - முழு விவரங்களுடன்!

By Gokula Preetha - March 1, 2023
14 14
Share
PGIMER பல்கலைக்கழக நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு - முழு விவரங்களுடன்!

சண்டிகரில் அமைந்துள்ள PGIMER பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின் மூலம் Senior Resident பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான கல்வி, வயது ஆகிய பணி குறித்த தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.        

Senior Resident பணி குறித்த தகவல்கள்: 

நிறுவனத்தின் பெயர்:

PGIMER பல்கலைக்கழகம்

பணியின் பெயர்:

Senior Resident

காலிப்பணியிடங்கள்:

03 பணியிடங்கள்

பணியமர்த்தப்படும் இடம்:

சண்டிகர்

கல்வி தகுதி:

MBBS, MD 

வயது வரம்பு:

அதிகபட்சம் 45 வயது

வயது தளர்வுகள்:

SC / ST - 05 ஆண்டுகள்,

OBC - 03 ஆண்டுகள்   

ஊதியம்: 

PGIMER நிறுவன விதிமுறைப்படி

தேர்வு முறை:

நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் நாள்:

14.03.2023

நேர்காணல் நடைபெறும் இடம்:

Officer of Head, Department of Radiodiagnosis, PGIMER, Chandigarh

Download Notification PDF:

Click Here

Click Here

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us