REBIT என்னும் Reserve Bank Information Technology Prvt Limited ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Senior Manager - Projects, Senior Engineer - MS SQL DBA ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
Reserve Bank Information Technology Prvt Limited (REBIT) |
பணியின் பெயர்: |
Senior Manager - Projects, Senior Engineer - MS SQL DBA |
காலிப்பணியிடங்கள்: |
Various |
பணியமர்த்தப்படும் இடம்: |
Navi Mumbai |
கல்வி தகுதி: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor's Degree, Master Degree |
அனுபவம்: |
03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை |
வயது வரம்பு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: |
REBIT நிறுவன விதிமுறைப்படி |
தேர்வு முறை: |
எழுத்து தேர்வு / நேர்முக தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிக்கும் முறை: |
Online |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
13.03.2023 |
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: |
விரைவில் அறிவிக்கப்படும் |
Download Notification & Application Link: |
|
Official Website Link: |