MOEF நிறுவனத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு 2023 - ரூ.1,25,000/- மாத ஊதியம்!  

By Gokula preetha - March 18, 2023
14 14
Share

MOEF நிறுவனத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு 2023 - ரூ.1,25,000/- மாத ஊதியம்!  

Senior Consultant (Legal) பணிக்கான காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (MOEF) மூலம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


 MOEF நிறுவன பணி பற்றிய விவரங்கள்:  

நிறுவனத்தின் பெயர்:

இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (MOEF)

பணியின் பெயர்:

Senior Consultant (Legal)

பணியிடம்:

01 பணியிடம்

பணிக்கான கால அளவு:

03 ஆண்டுகள்

கல்வி தகுதி:

LLB 

முன்னனுபவம்:

குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் 

வயது வரம்பு:

அதிகபட்சம் 65 வயது

மாத ஊதியம்:

ரூ.1,25,000/-

தேர்வு முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

Offline / Online

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

மின்னஞ்சல் முகவரி:

policyandlaw-mef@gov.in

விண்ணப்பிக்க இறுதி நாள்:

07.04.2023



Important Links:

Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here 

 

Share
...
Gokula preetha