NLC India நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு - காத்திருக்கும் Senior Advisor பணியிடம்!

By Gokula Preetha - February 28, 2023
14 14
Share
NLC India நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு - காத்திருக்கும் Senior Advisor பணியிடம்!

நெய்வேலியில் உள்ள NLC India Limited ஆனது தனது வலைதள பக்கத்தில் Senior Advisor பணி பற்றிய புதிய அறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் இப்பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிப்பதற்கான எளிய வழிமுறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.      

Senior Advisor பணி பற்றிய விவரம்:

நிறுவனத்தின் பெயர்:

NLC India Limited (NLCIL)

பதவியின் பெயர்:

Senior Advisor (Part Time Basis) 

காலிப்பணியிடங்கள்:

01 பணியிடம்

பணிக்கான கால அளவு:

01 வருடம்

கல்வி தகுதி:

Engineering பாடப்பிரிவில் Bachelor's Degree

அனுபவம்:

CPSE கீழ்வரும் நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Executive ஆக 02 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்

வயது வரம்பு:

அதிகபட்சம் 64 வயது

சம்பளம்:

NLC India நிறுவன விதிமுறைப்படி

தேர்வு முறை:

NLC India நிறுவன தேர்வுக் குழு பரிந்துரை செய்யும் முறைப்படி

விண்ணப்பிக்கும் முறை:

Offline (Post)

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The General Manager (HR) / EB (exe.), NLC India Limited, Corporate Office, Block - 01, Neyveli - 607 801

Download Notification & Application PDF: 

Click Here

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

27.02.2023

விண்ணப்பிக்க கடைசி நாள்:

09.03.2023

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us