மாதம் பிறந்தால் போதும் கையில் ரூ.93,000/- ஊதியம் - GAIL நிறுவன வேலைவாய்ப்பு!

By Gokula Preetha - March 13, 2023
14 14
Share
மாதம் பிறந்தால் போதும் கையில் ரூ.93,000/- ஊதியம் - GAIL நிறுவன வேலைவாய்ப்பு!

இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள GAIL (India) Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய விளம்பரம் ஒன்றை தற்சமயம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Full Time Shift Duty Medical Officer (SDMO) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிப்பதற்கான எளிய வழிமுறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.        

SDMO பணி பற்றிய விவரங்கள்: 

நிறுவனத்தின் பெயர்:

GAIL (India) Limited

பதவியின் பெயர்:

Full Time Shift Duty Medical Officer (SDMO)

பணியிடங்கள்:

04 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

01 ஆண்டு முதல் 03 ஆண்டுகள் வரை

கல்வி விவரம்:

MBBS + 01 Rotatory Internship 

வயது விவரம்:

அதிகபட்சம் 56 வயது

மாத சம்பளம்:

ரூ.93,000/-

தேர்வு செய்யப்படும் விதம்:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் விதம்:

Offline (Post) / Online (Email)

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

மின்னஞ்சல் முகவரி:

recruitment.pata@gail.co.in 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

29.03.2023

Important Links:

Download Notification & Application Link:

Click Here

Click Here

Official Website Link:

Click Here

Share
...
Gokula Preetha